அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடு

566பார்த்தது
கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று தை மாதம் 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி