செம்மண்டலம்: ஐடிஐ-யில் இருந்த நல்லபாம்பு

64பார்த்தது
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் அமைந்துள்ள ஐ. டி. ஐயில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உடனடியாக கடலூரில் பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து சென்ற செல்வா ஐடிஐ-யில் இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள பாம்பினை லாவகமாக பிடித்து காப்பு காட்டிற்கு விட எடுத்து சென்றார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி