கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து

69பார்த்தது
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம். எல். ஏ. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட திமுக பொருளாளர் குணசேகரன் மற்றும் கவுன்சிலர்கள் பிரகாஷ், தினகரன், சுமதி ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி