விசிக சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

60பார்த்தது
கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் திருவுருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாநகர செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி