எஸ். என். சாவடி: தேங்கி நிற்கும் மழைநீர்

77பார்த்தது
கடலூர் அடுத்த எஸ். என். சாவடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்தது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் எஸ். என். சாவடி அருகே முத்துசாமி நகரில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி