ஜோதிநகர் பூங்காவில் மின் விளக்குகள் சீர் செய்யும் பணி

56பார்த்தது
ஜோதிநகர் பூங்காவில் மின் விளக்குகள் சீர் செய்யும் பணி
கடலூர் அருகே ஜோதி நகரில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பூங்காவை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டு மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில மாதங்களாக அங்கிருந்த மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்த நிலை இருந்தது.

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடைபாதையை சுற்றிலும் உள்ள மின்விளக்குகள் சீர் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி