புதுச்சத்திரம்: கடற்கரையில் பகுதியில் பெண்கள் மீது தாக்குதல்

62பார்த்தது
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் பொழுது போக்கிக் கொண்டிருந்த குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பெண்களிடம் அத்துமீறியும் மற்றும் சிலரை தாக்கிய தியாகவல்லி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் பெண்களை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி