நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

55பார்த்தது
நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை 11 ஆம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடலூர் செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நத்தப்பட்டு, குமராபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகிய நத்தம், திரு வந்திபுரம், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தர வாண்டி, பெத்தாங்குப்பம், கலையூர், இராண்டாயிர வளா கம், திருப்பணாம்பாக்கம், எம். பி. அகரம், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி