கடலூர் கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

64பார்த்தது
கடலூர் கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் நாளை 17 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றறோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ். புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி