கடலூர் அடுத்த நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (05/02/24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தந்தை பெரியார் தெரு ஜானகிராமன் நகர், கல்கி நகர், நெல்லிக்குப்பம், மாருதி நகர், நடேசன் தெரு, பெரிய தெரு, நகராட்சி அலுவலகம், அண்ணா நகர், முஸ்லிம் மேட்டு தெரு, பாரதியார் வீதி, மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம். செய்யப்படுகிறது.