கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா

84பார்த்தது
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா
கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் நூற்றாண்டு கடலூரில் நடைபெற்றது மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினர். மத்திய குழு உறுப்பினர் உ வாசுகி சிறப்புரையாற்றினர் மற்றும் மாவட்ட செயலாளர் ஜி மாதவன் மாநில குழு உறுப்பினர் எஸ் ஜி ரமேஷ்பாபு புதுவை பிரதேச செயலாளர் தோழர் ராஜாங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி கருப்பையன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழுத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி