கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 21-2-2024 மாலை 5 மணியளவில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வாழ்க வளமுடன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.