வள்ளலார் வர்த்தக சங்கத்தின் மாதாந்திர நிர்வாகிகள் கூட்டம்

66பார்த்தது
வள்ளலார் வர்த்தக சங்கத்தின் மாதாந்திர நிர்வாகிகள் கூட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வள்ளலார் வர்த்தக பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி