மனையேர்ப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

63பார்த்தது
மனையேர்ப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்
திராவிட கழக தலைவர் ஆசிரியர் வீரமணி இல்ல மனையேர்ப்பு விழாவில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அமைச்சர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி