கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார். மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திட்ட செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்