மஞ்சக்குப்பம்: டவுன்ஹால் திடலில் தொழுகை

65பார்த்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹால் திடலில் இன்று (31. 03. 2025) நபிவழியில் ஈதுல் ஃபித்ரு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஹம்மது யாசின் தலைமை தாங்கினார் மாவட்ட மாவட்டச் செயலாளர் A. அப்துல் வஹாப் மாவட்ட பொருளாளர் அப்துல் காதர் மற்றும் கடலூர் NT கோண்டூர் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 1000க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி