பரதநாட்டிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

70பார்த்தது
பரதநாட்டிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின்கீழ் இயங்கி வரும் கடலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பரதநாட்டிய போட்டி இன்று (29/09/2024) நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான பரதநாட்டிய போட்டியில் (13-16 வயதுக்கு உட்பட்ட பிரிவில்) கடலூரைச் சேர்ந்த மு. மோகிதா மாவட்ட அளவில் 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இதையடுத்து வெற்றி பெற்ற மோகிதாவிற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி