கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மனு கொடுத்தனர். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.