கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் வார சந்தை அருகே கோழி சண்டை இன்று நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ள நிலையில் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி லக்ஷ்மணன் அணி அதிக முறை வென்றுள்ளது.