கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்று பாலம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருள் உதவி வழங்கி பராசக்தி அம்மன் அருள் பெறுமாறு ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.