கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு

76பார்த்தது
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம், மஞ்சக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று 4-ம் தேதி அதிகாலை மூடுபனி மிகவும் அதிகரித்து காணப்பட்டது. சாலையில் முன்புறம் வரும் வாகனம் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் விபத்தை தடுக்கும் வகையில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். கடும் பனிப்பொழிவால் கடலூர் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி