கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பச்சையாங்குப்பம் பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டினுள் நாகப் பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் லாவகமாக பாம்பை மீட்டு காப்பு காட்டிற்கு விட எடுத்து சென்றார்.