மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி

81பார்த்தது
மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் வேணுகோபாலபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ராஜ்மோகன் சங்கீதா பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி