கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஜெயின் நண்பர்கள் குழு மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், கடலூர் முதுநகர் நாராயண சேஷ மஹாலில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9842321486 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.