கடலூர் துணை மேயர் அவர்கள் விசிக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து

1793பார்த்தது
கடலூர் துணை மேயர் வழக்கறிஞர் பா. தாமரைச்செல்வன் அவர்களின் திருமண நாள் விழா முன்னிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய விசிக தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். அருகில் கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி