கடலூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா. ஜ. க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம். ஆர். கே. பி கதிரவன், கடலூர் எம். எல். ஏ ஐயப்பன், திமுக கடலூர் மாநகர செயலாளர் கே. எஸ். ராஜா, கடலூர் மேயர் சுந்தரிராஜா மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி