கடலூர்: மாநகராட்சி பூங்காவில் சுவர் அமைக்கும் பணி

63பார்த்தது
கடலூர் மக்களின் மிக முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழும் கடலூர் மாநகராட்சி சுப்புராயுலு பூங்கா மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ளது. இந்த பூங்காவை சுற்றிலும் இருந்த மதில் சுற்றுச் சுவர் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை இடிக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் புதிய மதில் சுவர் அமைப்பதற்கான பணி துவங்கப்பட்ட நிலையில் தற்போது கான்கிரீட் கம்பிகள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி