கடலூர்: இன்றோடு தானே புயல் தாக்கி 13 ஆண்டுகள் நிறைவு

66பார்த்தது
கடலூர்: இன்றோடு தானே புயல் தாக்கி 13 ஆண்டுகள் நிறைவு
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி இதே நாளில் கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கி கோர தாண்டவமாடியது. சூறாவளி காற்றால், லட்சக்கணக்கான மா, பலா, வாழை, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரங்கள், விவசாய பயிர்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், சாய்ந்தன. ஏராளமான வீடுகள், மீனவர்களின் படகுகள் சேதமடைந்து 13 ஆண்டுகள் ஆன நிலையிலும் மக்கள் மனதில் நீங்காமல் இன்றும் இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி