கடலூர்: கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

77பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடற்கரைகளில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுவாமிகள் கடற்கரைக்கு வந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கடற்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி