கடலூர்: காருக்குள் புகுந்த சாரை பாம்பு மீட்பு

61பார்த்தது
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவரது காருக்குள் இன்று மாலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர் உடனே பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பாம்பு பிடி வீரர் செல்லா லாவகமாக பாம்பை பிடித்து காப்பு காட்டிற்கு விட எடுத்து சென்றார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாம்பு பிடி வீரரை பாராட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி