கடலூர்: இரவில் மீட்கப்பட்ட நல்ல பாம்பு

72பார்த்தது
கடலூர் அருகே உள்ள ஒரு வீட்டின் அருகில் இருந்த கூரைக் கொட்டகைக்குள் நேற்று இரவு நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர் அந்த பாம்பு அங்குள்ள கோழி முட்டைகளை விழுங்கியது. இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் பாம்புப் பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பாம்புப் பிடி வீரர் பாம்பைப் பிடித்த போது, அந்த பாம்பு விழுங்கிய முட்டைகளை எல்லாம் கக்கியது. பின்னர் அந்த பாம்பை காப்புக் காட்டிற்கு விட எடுத்துச் சென்றார்.

தொடர்புடைய செய்தி