கடலூர்: நாளை செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

82பார்த்தது
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் 45 ஆம் ஆண்டு செடல் மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைதொடர்ந்து இன்று கரகம் எடுத்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இதில் நாளை மாலை சக்தி கரகமெடுத்து செடல் பெருவிழா நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி