கடலூர்: காவல் துறையினரை வெகுமதி வழங்கி பாராட்டிய எஸ். பி

77பார்த்தது
கடலூர்: காவல் துறையினரை வெகுமதி வழங்கி பாராட்டிய எஸ். பி
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக மாற்றி விற்பனை செய்த 4 நபர்களை கைது செய்த தனிப்படை உதவி ஆய்வாளர் தவச்செல்வம் மற்றும் காவல்துறையினரை வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வின்போது காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி