கடலூர்: அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

51பார்த்தது
கடலூர்: அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடலூர் தெற்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி சம்மந்தமான ஆய்வுக்கூட்டம், முன்னாள் அமைச்சர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கடலூர் மாவட்ட செயலாளர் எம். சி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி