கடலூர் பகுதியில் சதமடித்த வெயில்

55பார்த்தது
கடலூர் பகுதியில் சதமடித்த வெயில்
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலூரில் 102. 6 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள மக்கள் அவதிப்பட்டனர்.

பின்னர் நேற்று மாலை திடிரென இருள் மேகங்கள் சூழ்ந்த நிலையில் பரவலாக கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி