கடலூர்: பல்வேறு பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு

55பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கடலூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாத 4 சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி