முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 28. 9. 2023 அன்று மாபெரும் இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கண் பரிசோதனை மேர்கொண்டு பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவசமாகக் கண் கண்ணாடி வழங்கும் விழா நடைபெற்றது,. இந்த இவ்விழாவில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு இலவசமாகக் கண் கண்ணாடிகளை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ வழங்கினார்.