கடலூரில் நேற்று முன்தினம் புத்தக திருவிழா துவங்கியது. இதுகுறித்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தகத் திருவிழாவை பார்வையிட்ட நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் புத்தகத்தின் விலைகளை இன்னும் சற்று குறைத்தால் பயனாக இருக்கும் என்று தெரிவித்தார்.