நம் இந்திய திருநாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றிக் காப்போம். இனிய தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் என குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.