கடலூர்: பண்ருட்டி எம்எல்ஏ பேட்டி

65பார்த்தது
பாமகவில் உட்கட்சி மோதல் இருந்து வரும் நிலையில் நேற்று தவாக தலைவர் வேல்முருகன் சகோதரர் திருமால்வளவன் பாமக தலைவர் ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் உங்களால் வளர்ந்தவர்கள் உங்களால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள் என்றும் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று ஒற்றை ஆறுதலை கூறிவிட்டு வந்துள்ளார். அவ்வளவுதான் இந்த சந்திப்பின் காரணம் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பேட்டி மூலம் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி