கடலூர்: ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி

0பார்த்தது
கடலூர் மாவட்ட காவல்துறை மற்றும் சிப்காட்கெளமன் பார்மா சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் ஆகியோர் ஹெல்மெட் அணிந்து தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன் ஹாலில் துவங்கி பாரதி ரோடு, இம்பீரியல் சாலை, கேவி டெக்ஸ், ஜவான்பவன் வழியாக மீண்டும் டவுன்ஹால் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி