கடலூர்: சன்மார்க்க சத்திய சங்கத்தில் அன்னதானம்

56பார்த்தது
தைப்பூசம் திருவிழா வரும் 11 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடலூர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் மதியம் பொதுமக்கள், பக்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி