கடலூர்: நோன்பு எடுக்கும் நிகழ்ச்சி

64பார்த்தது
கடலூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் அருகே உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தீபாவளியை முன்னிட்டு இன்று (அக். , 31) காலை தீபாவளி (சதுர்தசி) நோன்பு எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நோன்பு எடுத்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி