கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது

61பார்த்தது
கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது
கடலூர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் இவர் கடந்த 26 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி அளித்த தகவலின் பேரில் நடந்த சம்பவம் குறித்து அவரது தாய் கடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜனார்த்தனனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி