கடலூர்: கிழக்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம்

58பார்த்தது
கடலூர்: கிழக்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் கடலூரில் உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது, கோர்ட் உத்தரவின்படி பாரபட்சமின்றி அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி