கடலூர்: துண்டு பிரசுரங்கள் வழங்கிய பாட்டாளி மக்கள் கட்சி

78பார்த்தது
கடலூர்: துண்டு பிரசுரங்கள் வழங்கிய பாட்டாளி மக்கள் கட்சி
வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி நாளை 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கடலூரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கான துண்டு பிரசுரங்களை கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிராமங்களில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமும் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி