கடலூர் மாநகராட்சி 20வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நடைபெற்ற பூஜை விழாவில் கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா மற்றும் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு ஐஏஎஸ் மற்றும் பொறியாளர், கவுன்சிலர்கள் இளந்திரையன் சங்கீதா அகஸ்தின் பிரபாகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.