கடலூர்: முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா

69பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகை விழா வரும் 25 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கடலூர் முதுநகரில் அமைந்துள்ள இக்னைட் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. நிகழ்ச்சியில் இக்னைட் டிரஸ்ட் நிர்வாகிகள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி