பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 55 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏணிக்காரன்தோட்டத்தில் உள்ள இக்னைட் இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அன்னதானம் நிகழ்ச்சி பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.