தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கம் சார்பில், மாநில டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ கலந்து கொண்டார். பின்னர் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு அவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.